Author : Admin
மனிதனின் சமிபாட்டுத் தொகுதி தொடர்பான பின்வரும் கூற்றுகளுள் சரியானது எது?
குடலின் சில பகுதிகளின் தசைச் சீதமுளியில் வன்கூட்டுத் தசை நார்கள் காணப்படுகின்றன
உதரக்குழி செவ்வகத்திண்ம மேலணியினால் அணியிடப்பட்டிருக்கும்
குடற்சாற்றிலும் சதையச் சாற்றிலும் இலிப்பேசு காணப்படும்
பெருங்குடலின் மிக அண்மைப் பகுதி ஏறு குடற் குறையாகும்
சதையச்சாறு இருசக்கரைட்டுகளைத் தாக்கும் நொதியங்களைக் கொண்டிருக்கும்
Answer: All Answers
You must be logged in to post a comment.
Only fill in if you are not human