Author : Admin
மனித உமிழ்நீர் தொடர்பான தவறான கூற்றினைத் தெரிந்தெடுக்க?
அது உமிழ்நீர்ச்சுரப்பிகளினதும் வாய்ச்சீதச் சுரப்பிகளினதும் சுரப்புகளின் ஒரு கலவையாகும்.
அது ஒன்றுக்கு மேற்பட்ட நொதியங்களைக் கொண்டது.
இதில் சில நைதரசன் கழிவுப் பொருள்களும் இருக்கும்.
அது பேச்சில் உதவுகின்றது.
அது மாப்பொருளின் முற்றான சமிபாட்டுக்கு இன்றி அமையாதது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human