Author : Admin
மனிதக் குடற்குறை தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?
அதில் வட்டமான குடல் மடிப்புகள் இருப்பதில்லை
அது சீதத்தைச் சுரக்கின்றது
அது மலம் உண்டாக்கப்படும் இடமாகும்
அது உடலில் நீர் மீள உறிஞ்சல் முக்கியமாக நடைபெறும் இடமாகும்
அதன் சுவரில் மூன்று நீள்பக்கமான தசைப்பட்டிகள் உள்ளன
You must be logged in to post a comment.
Only fill in if you are not human