Author : Admin
மனித ஈரல் தொடர்பாகப் பின்வருவனவற்றில் தவறான கூற்று எது?
அது உடலின் ஆகப் பெரிய சுரப்பியாகும்
அது உடலின் பிரதான சேமிப்பு நிலையமாகும்
அது இலிப்பிட்டுகளின் சமிபாட்டில் உதவுகின்றது
அது வெப்பநிலைச் சீராக்கலுடன் சம்பந்தப்பட்டுள்ளது
அதிலிருந்து பித்தம் சுரக்கப்படுதல் கோலிசிஸ்ரோ கைனினால் தூண்டப்படுகின்றது
You must be logged in to post a comment.
Only fill in if you are not human