Author : Admin
மனித ஈரல் தொடர்பாக சரியான கூற்று பின்வருவனவற்றுள் எது?
அதுவே உடலில் உள்ள மிகப்பெரிய அங்கமாகும்.
பிரதானமாக வயிற்றின் இடது மேற்பகுதியில் அது அமைந்துள்ளது.
அது ஈமோக்குளோபினை தொகுக்கும்.
அது உணவுச் சமிபாட்டில் பங்கு கொள்ளும்.
அது வெப்பநிலைச் சீராக்கத்தில் சம்பந்தப்படாது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human