Author : Admin
ஒன்றியவாழி ஈட்டம் எனக் கருதப்பட முடியாதது பின்வருவனவற்றுள் எது?
மனிதனின் தோலும் அதன் மேற்பரப்பில் வழமையாக வாழும் நுண்ணுயிரினமும்
மாமரமும் அதில் வளரும் Cuscuta தாவரமும்
உயர் தாவரங்களின் வேர்களுக்கும் பங்கசுக்களுக்கும் இடையில் காணப்படும் ஈட்டம்
அவரைக் குடும்பத்துக்குரிய தாவரமும் அதனது வேர்க் கணுவில் உள்ள நைதரசன் பதிக்கும் பற்றீரியாவும்
இலைக்கன்களும் அவை வளரும் மரத்தின் மரப்பட்டையும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human