Author : Admin
முள்ளந்தண்டு விலங்கு இயக்கு நரம்புக்கலம் தொடர்பாகத் தவறான கூற்றைத் தெரிந்தெடுக்க?
அது மிகவும் உறுத்துகின்ற கலமாகும்
அதன் கலவுடலில் நிசில் சிறுமணிகள் உண்டு
அதன் முதலுரு மென்சவ்வு முனைவாக்கமடைந்து காணப்படும்
அதன் உட்காவு நரம்பு முளைகள் கணத்தாக்கங்களை கலவுடலுக்கு அப்பால் கடத்தும்
அது அசற்றைல்கோலினைத் தொகுத்து விடுவிக்கும்.
All answers correct
You must be logged in to post a comment.
Only fill in if you are not human