Author : Admin
கீழ்க்காணும் ஓமோன்களுள் மனிதனின் முற்கபச் சுரப்பியினால் சுரக்கப்படாதது எது?
வளர்ச்சி ஓமோன்.
புரோலக்ரின்.
கேடயப் போலிச்சுரப்பியைத் தூண்டும் ஓமோன்.
ஒட்சிற்றோசின்
புடைப்பு தூண்டும் ஓமோன்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human