Author : Admin
அவலைப் (Fovea) பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் பிழையானது எது?
விழித்திரையின் ஒரு பகுதியாகும்.
கோல்கள் கூம்புகள் ஆகியவற்றால் உருவாக்கப்படும்.
கூர்மையான பார்வைக்குக் காரணமாகும்.
பூச்சி வகைகளின் கண்ணில் காணப்படுவதில்லை.
கண்ணின் பார்வை அச்சில் அமைந்துள்ளது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human