Author : Admin
மிகப் பொருத்தமான கூற்றினைத் தெரிவு செய்க.
வியாபாரம் நேர் உற்பத்தியின் விளைவாகத் தோன்றியதாகும்.
தனியாள் சிறப்புத் தேர்ச்சியின் பெறுபேறாக மிகை உற்பத்தி தோன்றியதாகும்.
மிகை உற்பத்தியின் காரணமாக வியாபாரம் தோன்றியதாகும்.
கைத்தொழில் புரட்சி காரணமாக சிறப்புத் தேர்ச்சி தோன்றியதாகும்
சிறப்பு தேர்ச்சி காரணமாக பாரியளவான உற்பத்திகள் தோன்றியதாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human