Author : Admin
பின்வரும் ‘செயன்முறை – நடைபெறும் இடங்கள்” இணைப்புக்களில் தவறானது எது?
செயன்முறை : கிரெப்பின் வட்டம்
இடம் : இழைமணியின் தாயம் (Mitochondrial Matrix)
செயன்முறை : கிளைக்கோப்பகுப்பு
இடம் : குழியவுரு
செயன்முறை : ஒளித்தொகுப்பின் ஒளித்தாக்கங்கள்
இடம் : பச்சையவுருமணிகளின் மணியுருக்கள் (Grana)
செயன்முறை : ஒளித்தொகுப்பின் இருணிலைத்தாக்கங்கள்
இடம் : பச்சையவுருமணிகளின் பஞ்சணை
செயன்முறை : புரதத் தொகுப்பு
இடம் : புன்கரு
You must be logged in to post a comment.
Only fill in if you are not human