Author : Admin
மேற்காணப்படும் வரைபிலிருந்து நொதியத்தின் தொழிற்பாடு தொடர்பாக கீழே காண்பிக்கப்பட்ட உய்தறியக்கூடிய கூற்றுக்களுள் எக்கூற்று பொருத்தமாகும்?
நொதியத்தொழிற்பாட்டின் வீதம் வெப்பநிலைக்கு நேர்விகித சமமானது.
நொதியங்கள் உயர்வெப்பநிலையினால் செயலற்றதாக்கப்படுகின்றன.
நொதியங்கள் புரதங்களாகும்.
நொதியத் தொழிற்பாட்டின் வீதம் வெப்பநிலைக்கு நேர்மாறு விகித சமமானது.
உயர் வெப்பநிலையினால் நொதியம் செயலற்றதாகும் போது அந்நிலை மீளாவியல்புள்ளதாகும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human