வினாக்கள் 175 உம் 176 உம் பின்வரும் வரைபுகளை அடிப்படையாகக் கொண்டவை.
இவ்வரைபுகளுள் (1-5) எது கீழ்ப்படைச் செறிவுக்கும் நொதியத் தாக்கவீதத்துக்குமிடையிலான தொடர்பை மிகச் சிறந்த வகையில் குறித்துக் காட்டுகிறது? (x அச்சின் மீது கீழ்ப்படைச் செறிவும் y அச்சின் மீது எதிர்த் தாக்க வீதமும்)