Author : Admin
கல அனுசேபத்தில் ATP வடிவத்தில் சக்தி தேவைப்படும் செயன்முறை / செயன்முறைகள் பின்வருவனவற்றுள் எது / எவை?
கிளைக்கோப்பகுப்பு .
ஒளித்தொகுப்பின் ஒளித்தாக்கங்கள் .
கிரெப்பின் வட்டத்தின் தாக்கங்கள் .
ஒளித்தொகுப்பின் இருட் தாக்கங்கள்.
காற்று சுவாசத்தில் இலத்திரன் கொண்டுசெல்லல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human