Author : Admin
பங்கசுக்கள் தொடர்பாக பின்வருவனவற்றுள் தவறானது எது?
பங்கசுக்கள் யாவும் அழுகல்வளரிப் போசணைக்குரியவை.
பங்கசுக்கள் யாவும் இலிங்கமில் இனப்பெருக்கத்தைக் காட்டுவன.
பங்கசுக்கள் யாவும் கிளைக்கோஜனை சேமிப்புப் பதார்த்தமாக கொண்டுள்ளன.
பங்கசுக்கள் யாவும் கைற்றினாலான கலச்சுவர்களைக் கொண்டவை .
பங்கசுக்கள் யாவும் நிலத்துக்குரியவை அல்ல.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human