Author : Admin
மனிதனின் மழமழப்பான தசைகள் தொடர்பாக பின்வரும் கூற்றுகளுள் சரியானது எது?
அவை யாவும் சந்தத்துக்குரிய சுருக்கங்களைக் காட்டும்.
அவற்றின் சுருக்க அலகு தசைப்பாத்து அல்ல.
அவை விரைவாக இளைப்படையும்.
அவற்றிற்கு உடலுக்குரிய நரம்புத்தொகுதியிலிருந்து நரம்புகள் வழங்கப்படுகின்றன.
அவை மீள்சக்தி கொண்டவை அல்ல.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human