Author : Admin
காபோவைதரேற்றுகள் தொடர்பாகத் தவறான சேர்க்கை பின்வருவனவற்றுள் எது?
தாவரங்களில் கொண்டுசெல்லல் – சுக்குரோஸ்.
மனிதனில் கொண்டுசெல்லல் – குளுக்கோஸ்.
தாவரங்களில் உணவுச் சேமிப்பு – செலுலோஸ்.
ATP இன் கூறு – இறைபோஸ்.
பங்கசுக் கலச்சுவர்களின் கூறு – கைற்றின் .
You must be logged in to post a comment.
Only fill in if you are not human