Author : Admin
ஒளித்தொகுப்பின் தாக்கநிறமாலை என்பது,
ஒளியின் வெவ்வேறு அலைநீளங்களில் நிறப்பொருட் களினால் அகத்துறிஞ்சப்படும் ஒளியின் அளவைக் காட்டும் வரைபாகும்.
ஒரு நாளின் வெவ்வேறு நேரங்களில் நிறப்பொருட்களினால் அகத்துறிஞ்சப்படும் ஒளியின் அளவைக் காட்டும் வரைபாகும்.
ஒளியின் வெவ்வேறு அலைநீளங்களில் ஒளித்தொகுப்பு வீதத்தைக் காட்டும் வரைபாகும்.
ஒளியின் வெவ்வேறு அலைநீளங்களில் அகத்துறிஞ்சப்படும் CO2 இன் அளவைக் காட்டும் வரைபாகும்.
வெவ்வேறு ஒளிச் செறிவுகளில் ஒளித்தொகுப்பு வீதத்தைக் காட்டும் வரைபாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human