Author : Admin
பின்வருவனவற்றுள் எது / எவை ஒளித்தொகுப்பு தொடர்பாக சரியானது / சரியானவை?
ஒளித்தொகுப்பின் ஒளித்தாக்கங்கள் கல்வின் வட்டத்திற்கு ATP ஐயும் NADPH2 ஐயும் வழங்கும் .
ஒளித்தொகுப்பான இலத்திரன்களின் பாய்ச்சலின் சரியான தொடரொழுங்கு H2O → P680 → இலத்திரன் ஏற்றுக்கொள்ளிகள் → P700 → இலத்திரன் ஏற்றுக்கொள்ளிகள் → NADP
ஒளித்தொகுப்பின் போது CO2 பதித்தல் தைலக்கொயிட் மென்சவ்வில் நடைபெறும்.
C4 ஒளித்தொகுப்பின் போது CO2 இரு தடவைகளில் பதிக்கப்படும்.
நிறமாலையின் சிவப்பு, பச்சை பகுதிகளே ஒளித்தொகுப்பில் மிகுந்த பயனுறுதியுடையன.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human