Author : Admin
நியூக்கிளிக்கமிலங்கள் தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?
DNA மூலக்கூறுகளின் உறுதிநிலை காரணமாகப் பாரம்பரிய இயல்புகள் எளிதில் மாற்றமடைவதில்லை.
பிறப்புரிமையியற் தகவலைத் தோற்றவமைப்புக்களுள் மொழி பெயர்த்தலில்(translation) RNA இடை நிலையாகச் செயற்படும் .
தானாகப் பின்புறமடிதல் (Self – replication) DNA, RNA மூலக்கூறுகளின் முக்கிய இயல்பொன்றாகும்.
பிறப்புரிமைக் கோடின் (Code) மூன்றன்தொகுதி (triplet)தன்மையானது DNA இல் தகவல் சேகரிப்புத் திறனை அதிகரித்துள்ளது.
DNA இனது பின்புறமடிதலின் போது காரங்களின் தவறான சோடி சேர்தல் காரணமாக விகாரங்கள் தோன்றும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human