Author : Admin
zea mays , இனது இலைகள் தொடர்பாகப் பின்வருவன வற்றுள் தவறானது எது?
இலைநடுவிழையக் கலங்கள் நன்றாக விருத்தியடைந்த மணியுருக்களைக் கொண்டுள்ளன.
O2 விடுவிக்கப்படுதல் பிரதானமாக கட்டுமடல் கலங்களிலேயே நடைபெறும்.
கட்டுமடற் கலங்கள் நன்றாக விருத்தியடைந்த பச்சையவுருவங்களைக் கொண்டிருக்கும்.
கட்டுமடற் கலங்கள் ஒளியுள்ளபோது பைருவேற்றை உற்பத்தியாக்கும் .
இலைநடுவிழையக் கலங்கள் RuBP காபொட்சிலேசைக் குறைந்த அளவில் கொண்டிருக்கும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human