வினா இலக்கம் 04, 05 விடையளிப்பதற்கு பின்வரும் தகவல்களைப் பயன்படுத்தவும்.
வரையறுக்கப்பட்ட சஜி கம்பனியானது பழைய இயந்திரத்திற்குப் பதிலாக புதிய இயந்திரமொன்றில் தனது பணத்தினை முதலீடு செய்வதற்கு எண்ணுகின்றது. மதிப்பிடப்பட்ட தகவல்கள் பின்வருமாறு காணப்பட்டது.
புதிய இயந்திரத்தின் கொள்வனவு விலை (ரூபா) 200 000
பொருத்துதல் கிரயம் (ரூபா) 25 000
பழைய இயந்திரத்தின் கிரயம் (ரூபா) 100 000
பழைய இயந்திரத்தை விற்பனை செய்யக்கூடிய விலை (ரூபா) 50 000
ஆரம்பத் தொழிற்படு மூலதனம் (ரூபா) 35 000
புதிய இயந்திரத்தின் பயன்படு ஆயுட்காலம் 05 வருடங்களாகும். தேறிய காசுப்பாய்ச்சல் பின்வருமாறு

இயந்திரம் தொடர்பில் ஆரம்ப முதலீடு