கிரயம் – அளவு – இலாபப் பகுப்பாய்வு தொடர்பில் பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை?
A – சமப்பாட்டுப் புள்ளிக்கு மேல் ஈட்டப்படும் பங்களிப்பானது இலாபத்தினைக் கொடுக்கும்.
B – சமப்பாட்டுப் புள்ளியில் மொத்தப் பங்களிப்பானது மொத்த நிலையான கிரயத்திற்குச் சமமானதாகும்.
C – சமப்பாட்டுப் புள்ளிக்கு மேல் மொத்தப் பங்களிப்பானது மொத்த நிலையான கிரயத்தினதும் இலாபத்தினதும் கூட்டுத் தொகைக்குச் சமமானதாகும்.
D – சமப்பாட்டுப் புள்ளிக்குக் கீழ் நிலையான கிரயமானது மொத்தப் பங்களிப்பை விட அதிகமானதாகும்.