Author : Admin Astan
அலகொன்றுக்கான விற்பனை விலை, அலகொன்றுக்கான மாறும் கிரயம் ஆகிய இரண்டும் 15% ஆல் குறைவடையும் போது நிலையான கிரயம் மாறாது இருக்குமாயின் அலகிற்கான பங்களிப்பு மற்றும் பங்களிப்பு – விற்பனை விகிதம் ஆகியவற்றில் ஏற்படும் தாக்கம்
அலகிற்கான பங்களிப்பு (ரூ.) குறையும் பங்களிப்பு-விற்பனை விகிதம் (ரூ.) மாற்றமில்லை
அலகிற்கான பங்களிப்பு (ரூ.) குறையும்பங்களிப்பு-விற்பனை விகிதம் (ரூ.) குறையும்
அலகிற்கான பங்களிப்பு (ரூ.) குறையும் பங்களிப்பு-விற்பனை விகிதம் (ரூ.) அதிகரிக்கும்
அலகிற்கான பங்களிப்பு (ரூ.) மாற்றமில்லை பங்களிப்பு-விற்பனை விகிதம் (ரூ.) மாற்றமில்லை
அலகிற்கான பங்களிப்பு (ரூ.) மாற்றமில்லை பங்களிப்பு-விற்பனை விகிதம் (ரூ.) குறையும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human