ACC-U15-29

Author : Admin Astan

Topic updated on 05/25/2023 01:51pm

பின்வரும் தகவல்களைப் பயன்படுத்தி 28 ஆம் 29ஆம் வினாக்களுக்கு விடையளிக்கவும்.
கம்பனியொன்று தனிப்பொருள் ஒன்றை 01.04.2013 இல் உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளதுடன் அலகொன்றினை ரூபா 200 இற்கு விற்பனை செய்கிறது. 31.03.2013 இல் முடிவடைந்த வருடத்தில் ஏற்பட்ட கிரயங்கள் பின்வருமாறு இருந்தன.
அலகொன்றிற்கான மாறும் கிரயங்கள்:
நேர் மூலப்பொருள் – ரூ. 40.00
நேர் ஊழியம் – ரூ. 25.00
உற்பத்தி மேந்தலைகள் – ரூ. 20.00
விற்பனை விநியோக மேந்தலைகள் – ரூ. 15.00
வருடாந்த நிலையான கிரயங்கள்:
உற்பத்தி மேந்தலைகள் – ரூ. 200 000
விற்பனை விநியோக மேந்தலைகள் – ரூ. 350 000
உற்பத்தி – 20 000 அலகுகள்
அலகொன்றிற்கான பங்களிப்பு மற்றும் 20 000 அலகுகளில் இலாபம் ஆகியன முறையே:

 

RATE CONTENT
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply