ACC-U15-27

Author : Admin Astan

Topic updated on 05/25/2023 01:46pm

உற்பத்தி நிறுவனமொன்றின் சமப்பாட்டுப் புள்ளி தொடர்பில் பின்வரும் கூற்றுக்களில் சரியானவை எவை?
A – இலாபம் அன்றேல் நட்டம் இல்லை.
B – மொத்த பங்களிப்பானது மொத்த நிலையான கிரயங்களுக்குச் சமன்.
C – விற்பனை வருமானங்கள் ஆனது மொத்த கிரயங்களுக்குச் சமன்.
D – விற்பனை வருமானங்கள் ஆனது மாறும் கிரயங்களுக்குச் சமன்.
E – மொத்த நிலையான கிரயங்கள் ஆனது மொத்த மாறும் கிரயங்களுக்குச் சமன்.

 

RATE CONTENT
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply