ACC-U15-22

Author : Admin Astan

Topic updated on 05/25/2023 12:54pm

உற்பத்தியானது 8 000 அலகுகள் 20 000 அலகுகளாக உள்ள போது ஒரு கம்பனியின் மொத்த உற்பத்திக் கிரயங்களானது முறையே ரூ. 50 000, ரூ. 115 000 ஆக இருந்தது. உற்பத்தியானது 10 000 அலகுகளிற்கு மேல் அதிகரிக்கும் போது மேலதிக நிலையான கிரயமாக ரூ. 5 000 தேவைப்படுகிறது. 15 000 அலகுகளை உற்பத்தி செய்வதற்குத் தேவைப்படும் மொத்த
உற்பத்திக் கிரயம் பின்வருவனவற்றுள் எது?

 

RATE CONTENT
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply