Author : Admin Astan
ஏனைய காரணிகள் நிலையாகக் காணப்படும்போது சமப்பாட்டுப்புள்ளி (BEP) தொடர்பிலான பின்வரும் கூற்றுக்களில் பிழையான கூற்று எது?
விற்பனை அளவு அதிகரிப்பதன் காரணமாக சமப்பாட்டு அலகின் பெறுமதி குறைவடையும்.
மொத்த நிலையான கிரயம் குறைவதன் காரணமாக சமப்பாட்டு அலகுகளின் பெறுமதி குறைவடையும்.
அலகொன்றிற்கான விற்பனை விலை அதிகரிப்பதன் காரணமாக சமப்பாட்டு அலகுகளின் எண்ணிக்கை குறைவடையும்.
அலகொன்றின் மாறும் கிரயம் அதிகரிப்பதன் காரணமாக சமப்பாட்டு அலகுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
விற்பனை அளவு அதிகரிப்பதன் காரணமாக சமப்பாட்டு அலகுகளின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படாது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human