Author : Admin Astan
எல்லைக்கிரயவியல் நுட்பத்தில் பங்களிப்பு நிலையான கிரயத்துக்கு சமனாகக் காணப்படும் சந்தர்ப்பம் யாது?
மொத்த வருமானம் மொத்த செலவுக்கு சமனாகக் காணப்படும் போது
எதிர்பார்க்கப்பட்ட விற்பனை வருமானத்துக்கும் சமப்பாட்டு புள்ளி விற்பனை வருமானத்துக்கும் இடைப்பட்ட வித்தியாசத்தில்
இலாபநட்டமற்ற புள்ளிக்கும் ஆரம்ப புள்ளிக்கும் இடைப்பட்ட இடத்தில்
மொத்த வருமானத்திலும் பார்க்க மொத்த செலவு குறைவாகக் காணப்படுகையில்
மொத்த வருமானத்திலும் பார்க்க மொத்தச் செலவு உயர்வாக காணப்படுகையில்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human