Author : Admin
பின்வரும் எந்தச் செயன்முறைக்கு / செயன்முறைகளுக்கு ATP தேவை?
காற்றிற் சுவாசத்தில் கிளைக்கோப்பகுப்பு.
ஒளித்தொகுப்பில் கல்வின் வட்டம்.
ஒளித்தொகுப்பில் ஒளித்திருப்பவொழுங்கு.
காற்றிற் சுவாசத்தில் இலத்திரன் கொண்டுசெல்லல் தொகுதி.
காற்றிற் சுவாசத்தில் கிரெப்பின் வட்டம்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human