Author : Admin
பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?
யூக்கரியோற்றாக் கலங்களில் மாத்திரமே குழியவன்கூடு காணப்படும்.
யூக்கரியோற்றாக் கலங்களிலுள்ள எல்லாப் புன்னங்கங்களும் மென்சவ்வினால் சூழப்பட்டுள்ளன .
இழைமணிகள் காற்றுவாழ் பற்றீரியாக்களிலிருந்து உற்பத்தியானதாக நம்பப்படுகின்றது.
இழைமணிகளில் உள்ள இறைபோசோம்கள் குழியவுருவில் உள்ளவற்றிலிருந்து வேறுபட்டவை.
எல்லா கலமென்சவ்வுகளும் இலிப்பிட்டு – புரத இரு படைக் கட்டமைப்புடையவை.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human