Author : Admin
RNA,DNA ஆகிய இரண்டுக்கும் பொதுவாக உள்ள மூன்று நைதரசன் மூலங்கள் பின்வருவனவற்றுள் எவை?
சைற்றோசின், யுராசில், அடினின்
சைற்றோசின், யுராசில், தைமின்
குவானின், அடினின், தைமின்
சைற்றோசின், அடினின், தைமின்
சைற்றோசின், குவானின், அடினின்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human