Author : Admin
தாவர இலை மீது விழும் ஒளியின் செறிவு படிப்படியாக அதிகரிக்கப்படும் போது அதன் ஒளித்தொகுப்பு வீதம் ஒரு குறித்த மட்டம்வரை அதிகரித்தது பின்னர் மாறாமலிருக்கும் இந்த அவதானிப்பு தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளில் எது / எவை தவறானது / தவறானவை?
தொடக்கத்தில் ஒளியின் செறிவு ஒளித்தொகுப்பு வீதத்தை எல்லைப்படுத்தியது.
இரண்டாம் நிலையில் எல்லைப்படுத்தும் காரணியாக CO2 வின் செறிவு அமைந்திருக்கலாம்.
உயர் ஒளிச்செறிவுகளில் சுவாச வீதம் ஒளித்தொகுப்பு வீதத்தைச் சமப்படுத்தியிருக்கலாம் .
உயர் ஒளிச்செறிவுகளில் வெப்பநிலையின் அதிகரிப்பு ஒளித்தொகுப்பு வீதத்தின் அதிகரிப்பைத் தடுத்திருக்கலாம்.
உயர் ஒளிச்செறிவுகளில் இருள் தாக்கத்தின் வீதம் எல்லைப்படுத்தும் காரணியாக அமைந்திருக்கலாம்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human