Author : Admin
மனித வன்கூட்டுத் தசை நார்கள் தொடர்பாகச் சரியான கூற்று / கூற்றுகள் பின்வருவனவற்றில் எது / எவை?
அவை நீண்ட உருளை வடிவக் கலங்களாகும்.
அவை வரிகொண்டவை.
அவை தனிக்கருக் கொண்டவை.
அவை இளைப்படையும்.
அவை இச்சையின்றியவை .
You must be logged in to post a comment.
Only fill in if you are not human