Author : Admin
பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?
ஒளித்தொகுப்பின் ஒளித்தொகுதி II இல் இலத்திரன்கள் நீர் மூலக்கூறுகளிலிருந்து NADH இற்கு மாற்றப்படும்.
ஒளித்தொகுப்பின் மேலதிகமான நிறப்பொருள் களினால் அகத்துறிஞ்சப்படும் ஒளிச்சக்தியானது ஒளித்தொகுப்பில் பயன்படுத்தப்பட வேண்டு மெனின் குளோரோபில் – a மூலக்கூறுகளுக்கு அது மாற்றப்பட வேண்டும்.
சூரிய ஒளி இருக்கும்போது மாத்திரமே பச்சையவுருவம் ATP யைத் தொகுக்க முடியும்.
ஒளித்தொகுப்பில் ஒளித்தாக்கங்கள் நடைபெறுவதற்குச் செவ்வொளியும் நீலவொளியும் ஒன்றாக இருக்க வேண்டியதில்லை.
பச்சையவுருவத்தின் தைலகொயிட்டு மென்சவ்வுகளினால் ATP தொகுக்கப்படுகின்றது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human