Author : Admin
இழைமணிகள் தொடர்பாகப் பின்வருவனவற்றில் தவறானது எது?
அவற்றில் நொதியங்கள் உண்டு .
அவற்றில் இறைபோசோம்கள் உண்டு .
அவற்றில் DNA உண்டு .
அவை எல்லா உயிருள்ள அங்கிகளிலும் காணப்படும் .
அவை இதயத் தசைக் கலங்களில் அதிக எண்ணிக்கையில் காணப்படும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human