Author : Admin
உயிருள்ள கலங்களுக்கு மாத்திரம் தனித்துவமற்றது பின்வரும்இயல்புகளுள் எது?
அசேதன பதார்த்தங்கள் உள்ள போது பருமனில் அதிகரிப்பு
சக்தியை பெறுவதற்கு உள்ள சுவாசத்தின் போது காபோவைதரேற்றுக்களை ஒட்சியேற்றல்
வெளிப்புற தூண்டல்களுக்கு எதிர் செயலாக அசைவுகளைக் காட்டும்
எளிய அசேதனச் சேர்வகைகளிலிருந்து சிக்கலான காபன் சேர்வைகளைத் தொகுக்கும்
அதனை ஒத்த தனியன்களை தோற்றுவிக்கும் வகையில் இனப்பெருக்கம்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human