CGT 2021-40

Author : Admin Astan

Topic updated on 04/26/2023 08:49am

புகைப்பட அச்சுப்பதித்தல் கருவியொன்றில் சிவப்பு, நீலம், மஞ்சள் ஆகிய மூன்று மூலவர்ணங்களை மாத்திரமே பயன்படுத்துகின்றன. ஒரு வழு காரணமாக மஞ்சள் நிறமும் நீல நிறமும் அவற்றுக்கிடையே இடமாறியிருந்ததோடு, அதன் விளைவாக, நிற விகாரமடைந்த புகைப்படங்கள் அச்சாகியிருந்தன. இந்த அச்சுப் பொறியில் அச்சிடும்போது மிகக் குறைந்த அளவு நிற விகாரம் ஏற்படுவது பின்வரும் எந்தப் புகைப்படத்திலாகும்?

 

RATE CONTENT
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply