CGT 2021-14

Author : Admin Astan

Topic updated on 04/25/2023 12:45pm

திருமதி. பெரேரா, மொத்த விற்பனை நிலையமொன்றிலிருந்து ஓர் இறவுக்கை ரூபாய் 375 வீதம் 120 இறவுக்கைகளைக் கொள்வனவு செய்தார். அவற்றை அவரது களஞ்சியசாலைக்கு கொண்டு செல்வதற்கு ரூ. 1200 செலவாகியது. மேலும் அயன் பண்ணுவதற்கு ஒரு இறவுக்கைக்கு ரூ. 25 ம் செலவாகியது. அத்தோடு அவற்றை பொதி செய்வதற்கு ரூ. 2400 இனைச் செலவிட நேர்ந்தது. இப்போது அவர் ஒவ்வொரு இறவுக்கையையும் 30% இலாபத்துடன் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளார் எனின், ஒரு இறவுக்கையின் விற்பனை விலை எவ்வளவாக இருத்தல் வேண்டும்?

 

RATE CONTENT
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply