CGT 2021-12

Author : Admin Astan

Topic updated on 04/25/2023 12:30pm

இருவர், புகையிரதப் பாதையொன்றிற்கு சமாந்தரமான ஒரே திசையில் 2 km h−¹, 3 km h−¹ வேகங்களில் பயணித்துக்கொண்டிருந்தனர். அதே திசையில் பயணிக்கும் புகையிரத எஞ்சினானது இருவரையும் முறையே 9 செக்கனிலும் 12 செக்கனிலும் முற்றாகக் கடந்துசென்றது. இப்புகையிரத எஞ்சினின் நீளம் யாது?

 

RATE CONTENT
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply