CGT 2020-34

Author : Admin Astan

Topic updated on 04/24/2023 03:27pm

34, 35 ஆகிய வினாக்கள் யுஇ A, B, C, D, E, F ஆகிய ஆறு நகரங்களின் சார் அமைவு  தொடர்பாக கீழே தரப்பட்டுள்ள விவரத்தை அடிப்படையாகக் கொண்டவை.

A இற்கு 80 கிலோமீற்றர் தெற்கே B அமைந்துள்ளது. A ஐயும் B ஐயும் இணைக்கும் கோட்டின் சரிநடுவில் C அமைந்துள்ளது. A இற்கு 30 கிலோமீற்றர் மேற்கில் D அமைந்துள்ளதோடு, C இற்கு மேற்கே F அமைந்துள்ளது. F இற்கு தெற்கிலும் B இலிருந்து 40 கிலோமீற்றர் மேற்கிலும் E அமைந்துள்ளது.

A நகரத்துக்கு சார்பாக F நகரம் அமைந்துள்ள திசை யாது?

 

RATE CONTENT
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply