CGT 2019-42

Author : Admin Astan

Topic updated on 04/21/2023 11:45am

41, 42 ஆகிய வினாக்களில் முடிபொன்றும் I, II, III என இலக்கமிடப்பட்ட மூன்று கூற்றுகளைக் கொண்ட தகவல் தொகுதியொன்றும் தரப்பட்டுள்ளன.

• ஒரு கூற்றை மாத்திரம் பயன்படுத்தி முடிவெடுக்க முடியுமாயின் A ஐத் தெரிவு செய்க.
• கூற்று, I, கூற்று II ஆகியவற்றைப் பயன்படுத்தி முடிவெடுக்க முடியுமாயின் B ஐத் தெரிவு செய்க.
• கூற்று I, கூற்று III ஆகியவற்றைப் பயன்படுத்தி முடிவெடுக்க முடியுமாயின் C ஐத் தெரிவு செய்க.
• கூற்று II, கூற்று III ஆகியவற்றைப் பயன்படுத்தி முடிவெடுக்க முடியுமாயின் D ஐத் தெரிவு     செய்க.
• I, II,  III ஆகிய மூன்று கூற்றுகளையும் கூட்டாகப பயன்படுத்தி முடிவெடுக்க முடியுமாயின் E ஐத்    தெரிவு செய்க.

முடிபு : உடற்பயிற்சி வேலைத்திட்டங்களில் பயிற்சி பெறுவோர் பயிற்சிகளில் ஈடுபடும்போது அவர்களது உடல் வெப்பநிலை அதிக அளவில் உயர்வதனைத் தடுப்பதற்காக முற்காப்பு உத்திகளைக் கையாளல் வேண்டும்.

I. உடல் வெப்பநிலை உயர்வடைதலானது நீரகற்றல் நிலைக்குக் காரணமாகலாம்.
II. ஒருவரது உடல் வெப்பநிலை 41ழஊ ஐத் தாண்டுமாயின் அவர் வெப்பத் தாக்குக்கு (heat stroke) ளவசழமந) ஆளாக இடமுண்டு.
III. வெப்பத்தாக்கு இதயத்தின் தொழிற்பாட்டை நலிவடையச் செய்வதோடு, மரணம் சம்பவிப்பதற்கும் காரணமாகலாம்.

 

RATE CONTENT
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply