Author : Admin
ஒரு வன்கூட்டுத் தசை நார் பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானது / சரியானவை எது / எவை?
இதன் சுருங்கும் தொழிற்பாடு தன்னாட்சி நரம்புத் தொகுதியினால் கட்டுப்படுத்தப்படுகிறது.
அது ஒரு பொழுதும் இளைப்படைவதில்லை.
அது கிளையற்றது.
அது பல தசைப்பாத்துகளை உடையது.
அது ஒற்றைக்கரு உடையது .
You must be logged in to post a comment.
Only fill in if you are not human