Author : Admin
ஒடுக்கற்பிரிவு பற்றிப் பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?
புணரிப் பிறப்பின் போது ஒடுக்கற்பிரிவு நடை பெறுகின்றது.
தாய்க் கலத்தின் நிறமூர்த்தங்களின் எண்ணிக்கையின் அரைவாசியையே மகட் கலங்களின் நிறமூர்த்தங்களின் எண்ணிக்கை கொண்டிருக்கும் .
முளையத்தின் விருத்தியின் போது கலங்கள் ஒடுக்கற் பிரிவின் மூலம் பெருகுகின்றன.
எச்சத்தில் ஒடுக்கற்பிரிவு மாறல்களுக்கு இட்டுச் செல்கின்றது .
ஒடுக்கற்பிரிவின் போது ஒரு தாய்க் கலத்திலிருந்து நான்கு மகட் கலங்கள் உண்டாகின்றன.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human