Author : Admin Astan
‘சித்திரை மாதச் சத்தியப் பிரமாணம்’ எனும் தேசிய சத்தியப் பிரமாணம் இலங்கை ஜனாதிபதியால் 2019 ஏப்ரல் 3 ஆம் திகதி வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த சத்தியப் பிரமாணத்தின் நோக்கம் யாது?
வன சீவராசிகளைப் பாதுகாத்தல்
சூழலைப் பாதுகாத்தல்
தேசிய மரபுரிமைகளைப் பாதுகாத்தல்
போதைப்பொருள் தொல்லையை வேரோடு களைதல்
மனித உரிமைகளை உறுதிப்படுத்துதல்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human