Author : Admin
மாணவன் ஒருவன் ஒளி நுணுக்குக்காட்டியினூடாக ஒரு விலங்கிழையத்தைப் பரிசோதிக்கும் போது அதன் கலங்கள் ஒரு அடித்தள மென்சவ்வில் இருப்பதை அவதானித்தான். இவ்விழையத்தில் பெரும்பாலும் இருக்கக்கூடியது பின்வரு வனவற்றுள் எது?
செங்குருதிச் சிறுதுணிக்கைகள் .
கொலாஜின் நார்கள் .
பெருந்தாயம்.
மஞ்சள் நார்கள் .
பிசிர்கள் .
You must be logged in to post a comment.
Only fill in if you are not human