Author : Admin
ATP பற்றிப் பின்வருவனவற்றுள் தவறானது எது?
ATP ஒரு நியூக்கிளியோரைட்டு ஆகும்.
பெருமூலக்கூறுகளின் தொகுப்புக்கு ATP அவசியம்.
கிளைக்கோப்பகுப்பின் போது குளுக்கோசை பைருவிக் அமிலமாக மாற்றுவதற்கு ATP அவசியம்.
ATP யில் மூன்று உயர்சக்திப் பொசுபேற்றுப் பிணைப்புகள் உள்ளன.
நொதிப்பைக் காட்டிலும் காற்றிற் சுவாசம் கூடுதலான அளவு ATP யைக் கொடுக்கின்றது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human