Author : Admin
முகாமைக் கணக்கீடு தொடர்பில் பின்வரும் கூற்றுக்களில் எது சரி?
முகாமைக் கணக்கீட்டு அறிக்கைகள் சட்ட தேவைகளிற்கமைய தயாரிக்கப்படும்.
முகாமைக் கணக்கீட்டு அறிக்கைகள் பங்குதாரர்களால் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.
இது உள்ளகத் தீர்மானம் எடுத்தல் நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுவதில்லை.
இதன் விசாலமானது கிரயக் கணக்கீட்டின் விசாலத்தை விடப் பரந்தளவானது.
இதன் நோக்கமானது நிறுவனத்தின் வெளியாட்களிற்குத் தகவல்களை வழங்குவதாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human