Author : Admin
பின்வரும் எத்தொகுதித் தகவல்கள் முகாமைக் கணக்கீட்டு முறைமையினால் மட்டும் உருவாக்கப்படும் தகவல்களாகும்?
பாதீடுகள், நாளாந்த மூலப் பொருட்கள் நுகர்வுப் பதிவேடுகள், வங்கி இணக்கக்கூற்று
பிரசுரித்த கணக்கீட்டு கூற்றுகள், நாளாந்த உற்பத்தித்திறன் பதிவேடுகள், நாளாந்த ஊழிய பாவனை பதிவேடுகள்
பாதீடுகள், செயற்திட்ட மதிப்பீட்டு அறிக்கைகள், வங்கி இணக்கக் கூற்று
பாதீடுகள், நாளாந்த உற்பத்தித் திறன் அறிக்கைகள், செயற்திட்ட மதிப்பீட்டு அறிக்கைகள்
பிரசுரித்த கணக்கீட்டு கூற்றுகள், விற்பனை மதிப்பீடுகள், சமப்பாட்டு விற்பனைத் தகவல்கள்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human