Author : Admin
வரையறுக்கப்பட்ட இந்திரன் நிறுவனத்தின் தொழிலாளர்களுக்கு செலுத்திய சம்பளம் 90 000 ஆகும். தொழிலாளர் பங்களிப்பு 10%. தொழில்தருநர் பங்களிப்பு 15%. இலாப நட்டக் கணக்கிற்கும் ஊழியர் சேமலாப நிதியக் கணக்கிற்கும் தாக்கல் செய்யப்பட வேண்டிய தொகை யாது?
ரூ. 90 000, ரூ. 15 000
ரூ. 115 000, ரூ. 25 000
ரூ. 100 000, ரூ. 25 000
ரூ. 145 000, ரூ. 15 000
ரூ. 100 000, ரூ. 10 000
You must be logged in to post a comment.
Only fill in if you are not human